இரு தேசப் பிரச்சார இயக்கம்
அன்பார்ந்த உழைக்கும் ஈழ மக்களே, இளைஞர்களே, மாணவ மாணவியரே,
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்படும் தேச உழைக்கும் மக்களே,
'இலங்கை ஒரு நாடு இரு தேசம்'
ENB இன் இருதேசப்பிரச்சார இயக்கத்தில் பங்கு கொள்ளுங்கள்!!
பிரச்சார வடிவம்: தபால் அட்டை விநியோகம்.
========================================
தபால் அட்டை பக்கம் (2)
===================================================
தபால் அட்டை பக்கம் (1)
* இலங்கை ஒரு நாடு இரு தேசம்!
* ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமை பேரப்பொருள் அல்ல!
* ''அக சுயநிர்ணய உரிமை'', ''ஒஸ்லோ பிரகடனம்'' ஆகிய சந்தர்ப்பவாத தேசவிரோதப் பாதை, தேடித்தந்த பின்னடைவுகளில் இருந்து படிப்பினை பெறுவோம்!
* வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 மக்கள் ஆணை, ஸ்ரீறிலங்கா அரசியல் யாப்பில் உறுதி செய்யப்படாததே ஈழப்போரின் தோற்றுவாயாகும்! அதனால் ஈழப்போர் நீதியான யுத்தமாகும்!
* அதனை ஆதரித்து கட்டிக்காத்து வளர்ப்பது நமது கடமையும் உரிமையும் ஆகும்!
* சிங்களப் பேரினவாத பெளத்த மதவாத அரைக்காலனிய இலங்கை அரசு மட்டுமல்ல, ஏகாதிபத்திய ''சர்வதேச சமூகமும்'', இந்திய விஸ்தரிப்புவாத அரசும் நமது எதிரிகளே!
* ஈழமக்களின் தேவை, மக்கள் ஜனநாயகக் குடியரசு!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
* போல்சிவிசத்தின் பாதையில் ஈழ விடுதலைப்புரட்சிக்கு வித்திடுவோம்!
* இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!
ENB.COM: http://enbcom.blogspot.com/
==================
பிரச்சார நடவடிக்கை: என்ன செய்யவேண்டும்?
மேலே ஒரு தபால் அட்டையின் இரு பக்க வடிவமைப்பைப் பார்க்கிறீர்கள். இவற்றை மறுபிரதி செய்து சீராக வடிவமைத்து பரவலாக விநியோகம் செய்யுங்கள். தயாரிக்கப்பட்ட தபால் அட்டைகள் தேவையானால் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
email:eelamnewsbulletin@gmail.com
====================================
ஒவ்வொரு மூச்சிலும் உணருங்கள்,
ஒவ்வொரு பேச்சிலும் உரையுங்கள்,
இலங்கை ஒரு நாடு இரு தேசம்!
ENB
================================